Vocabulary | Phrases | Grammar |
Below is our Tamil phrases app, when done click "Next".
Tamil Phrases
(click on the phrase for audio)
What is your name? உங்கள் பெயர் என்ன? ungaL peyar enna? | Where are you from? உங்களுக்கு எந்த ஊர்? ungaLukku endha oor? |
|
Where do you live? நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்? neengaL engu vasikkiReerkaL? | What do you mean? நீ என்ன சொல்கிறாய்? nee enna solkiRāi? |
|
I don't understand எனக்குப் புரியவில்லை enakkup puriyavillai | Sorry மன்னிக்கவும் mannikkavum |
|
How old are you? உங்களுக்கு எவ்வளவு வயது ஆகிறது? ungaLukku evvaLavu vayadhu ākiRadhu? | Can you help me? உன்னால் எனக்கு உதவ முடியுமா? unnāl enakku udhava mutiyumā? |
|
Can I help you? நான் உங்களுக்கு உதவி செய்யட்டுமா? nān ungaLukku udhavi seyyattumā? | I speak English நான் ஆங்கிலம் பேசுகிறேன் nān āngilam pEsukiREn |
|